Wednesday, September 2, 2009

முகவரி

காமத்தின் ஊடே
காதல் கானல் நீராய் காட்சியளிக்க
உள்ளங்கை உஶ்நத்தில்
உண்மையை உணர்த்தியது நீ...
நீ..என் காதலின் முகவரி
நீ..என் புது வாழ்வின் முதல் வரி